மண்மேடு சரிந்து இருவர் பலி!

மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவரும் இரத்தினபுரி – அலுகல பகுதியில் குழந்தையொன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கனமழை காரணமாக இரத்தினபுரியின் சில பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளதுடன், சிலர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.