ஹட்டன்- கொழும்பு வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளது.

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையால், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை மற்றும் தியகல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதால் வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டன.
எனினும் குறித்த வீதியில் விழுந்துள்ள மண்மேடு, கற்கள் என்பவற்றை வீதி அபிவிருத்தி அதிகார சபை, இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து அகற்றியுள்ளனர்.
இதன்காரணமாக ஒரு வழிப்போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.