ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இறுக்கமடையும் கட்டுப்பாடுகள்!!
நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கைகய் ஆரம்பித்தாலும், சில வகையான வர்த்தக செயற்பாடுகளை நாளை ஆரம்பிக்க முடியாது.
பொலிஸ் திணைக்களம் விடுத்த அறிவிப்பின் படி, நாளாந்த,வராந்த சந்தைகள், உடற்பயிற்சி நிலையங்கள், களியாட்ட விடுதிகள், சிற்றுண்டி சாலைகளை நாளை திறக்க முடியாது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




