மட்டக்களப்பில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!!
மட்டக்களப்பு- நெடுஞ்சேனை வாதக்கல்மடுவைச் சேர்ந்த கந்தசாமி கோமிதா என்னும் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தற்கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo