தீயில் சங்கமமானது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்!!
மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று மாலை தீயுடன் சங்கமமானது.
கொட்டக்கலை சி.எல்.எப் இல்லத்திலிருந்து இன்று பிற்பகல் 1.30 மணியவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியினூடாக டிக்கோயா ஊடாக நோர்வூட் சௌமியமூர்த்தி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 5.45 மணியளவில் அக்கினியுடன் சங்கமமாகியது.
அவரின் இறுதி நிகழ்வுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)