விடத்தற்பளையில் தனிமைப்படுத்தப்பட்ட 60 பேர் இன்று விடுவிப்பு
யாழ்.தென்மராட்சி விடத்தற்பளை 522 ஆவது படையணியின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 60 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 60 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.
19 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என PCR பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இன்று காலையில் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் 52 ஆவது படைப்பிரிவு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சேனா வடுகே கலந்துகொண்டிருந்தார்.

.jpeg
)