உலகளவில் இதுவரை 258,354 மரணங்கள் பதிவு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 3,727,993 ஆக அதிகரித்துள்ளது.



உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 258,354 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,242,482ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Blogger இயக்குவது.