இலங்கையில் கொரோனா தொற்றுடைய மேலும் ஒருவர் அடையாளம்

இலங்கையில் கொரோனா தொற்றுடைய மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 805 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த 232 பேர் மருததுவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்பதோடு 564 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இலங்கையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக பதிவாகியள்ளமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.