நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர்களின் ஒருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவருமான மகத் மற்றும் மாடல் அழகி பிராய்ச்சி மிஸ்ராவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதலாம் திகதி திருமணம் நடைபெற்றது.
குறித்த திருமண காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.