கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிப்பு!!
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலை முதல் வீசிவரும் பலத்த காற்று காரணமாக பூநகரி குடமுருட்டி பகுதியில் உள்ள மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
இதன் காரணமாக பூநகரிப் பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
காற்றினால் விழுந்த ஆறு மின்கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளது.
இதே வேளை கிளிநொச்சி இரத்தினபுரம் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக காணப்பட்ட பாரிய பாலை மரம் வீழ்ந்தன் காரணமான இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்தது.
இதனால் வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளுக்கான மின்சாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது.
அத்துடன் போக்குவரத்தும் தடைப்பட்டதை அடுத்து பிரதேச மக்கள் ஒன்றிணைந்து வீழ்ந்த மரத்தை அகற்றியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)