பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக நியமனம்!!

ரஷ்யாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் M.D.லமாவங்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.


ரஷ்யாவிற்கான புதிய தூதுவர் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் பின்னர் புதிய தூதுவர் தமது கடமைகளை பொறுப்பேற்பதற்காக ரஷ்யா ​நோக்கி புறப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.