சுவிஸ் வாழ் தமிழ் மக்களினால் தமிழ்நாடு குறிஞ்சிப்பாடி ஈழத்தமிழர் முகாமிற்கு உதவி!

12.06.2020  அன்று  இந்தியாவின் தமிழகத்தில்  கடலுார் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடியில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில்  கொரோனா தொற்றின் தாக்கத்தால் 
ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் பாதிப்படைந்த 170 குடும்பங்களுக்கு சுவிஸ் வாழ் தமிழ்மக்களின்  நிதி உதவியுடன் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.