கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது


அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 10 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முற்பட்ட போது அனுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக சுற்றிவளைப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Blogger இயக்குவது.