அறிவிக்கப்பட்டது திரையரங்குகள் திறக்கப்படும் திகதி!

நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வரும் 27ம் திகதி முதல் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அனுமதியை கலாசார அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டில் கொரோனா பரவை தடுப்பதற்காக திரயரங்குகள் அனைத்து மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.