முள்ளங்கி வடை செய்வது எப்படி!!
தேவையான பொருட்கள்:
1. கடலைப்பருப்பு – 1 கப்
2. முள்ளங்கி – 1/4 கிலோ
3. பச்சை மிளகாய் – 2
4. இஞ்சி – சிறு துண்டு
5. வெங்காயம் – 2
6. மல்லித்தழை – சிறிது
7. உப்பு – தேவையான அளவு.
2. முள்ளங்கி – 1/4 கிலோ
3. பச்சை மிளகாய் – 2
4. இஞ்சி – சிறு துண்டு
5. வெங்காயம் – 2
6. மல்லித்தழை – சிறிது
7. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
2. முள்ளங்கியைத் தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
3. பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றையும் நறுக்கி வைக்கவும்.
4. நறுக்கி வைத்த அனைத்தையும் ஊற வைத்த கடலைப்பருப்புடன் சேர்த்து முக்கால் பாகம் அரைத்து எடுத்து வைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையுடன் வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கி வடை போல் தட்டி வைக்கவும்.
6. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தட்டி வைத்த வடைகளை வேகவைத்து எடுக்கவும்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo