இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கு தொற்றுறுதி

இன்றைய பரிசோதனையில் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டது.


இன்று 20 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 3 பேர்.

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 4 பேர்.

பொது வைத்தியசாலை வவுனியா – ஒருவர்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக பிரிவு -11 பேர்.

தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை – ஒருவர். ( தொற்று உறுதிசெய்யப்பட்ட வர்)

Powered by Blogger.