வெளிநாட்டில் சாதனை படைத்த இலங்கை தமிழர்!

அவுஸ்ரேலியாவில் மருத்துவராக பணியாற்றும் இலங்கை தமிழர் ஒருவர் அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை பெற்றுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் NSW என்ற மாநிலத்தில் மருத்துவர் தவசீலன் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் அவருக்கு மருத்துவத்துறையில் செய்யும் சேவைகளுக்காகவும், மருத்துவம் சார்ந்த கல்விகற்பித்தலுக்காகவும் Queen’s Birthday 2020 Honours List யில் இடம்பெற்று அரசின் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மருத்துவர் தவசீலனுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.