பாடசாலை நேரத்தில் மாற்றம் – கல்வி அமைச்சு!!

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

அந்தவகையில் தரம் 3 மற்றும் 4 ஆம் தரங்களுக்கு காலை 07:30 முதல் முற்பகல் 11:30 மணி வரையும் 5 ஆம் தரத்துக்கு காலை 07:30 முதல் நண்பகல் 12 மணிவரையும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்களுக்கு காலை 07:30 மணி தொடக்கம் பிற்பகல் 01:30 மணிவரையும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும்.
அத்தோடு 10, 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு காலை 7:30 முதல் மாலை 3:30 மணி வரையும் கல்வி நடவடிக்கைள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.