ஹூலின் கருத்து- அறிக்கை கோரினார் கரு!
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் தொடர்பாக அரசியலமைப்பு சபை இரண்டு அறிக்கைகளை கோரியுள்ளது.
அரசியலமைப்பு சபைத் தலைவரான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பேராசிரியர் ஹுல் குறித்து பல தரப்பினர் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
இதன்படி அவர் சார்ந்த செயற்பாடுகள் குறித்து நாடாளுமன்ற செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியோரிடம் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




