நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647 ஆக அதிகரித்துள்ளது.

இன்றுமட்டும் மாலை 06 மணி நிலவரப்படி 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.