மீண்டும் இலங்கையில் கொரோனா தொற்று பரவும் அபாயம் – ஜனாதிபதி!!

கவனக்குறைவாக செயற்பட்டால் நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது ருவிட்டர் கணக்கில் பதிவொன்றையிட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.