அமெரிக்க அதிகாரியின் செயலுக்கு நாமல் கண்டனம்!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனையை புறக்கணித்து நாட்டிற்குள் நுழைந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பெண் பணியாளர் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ச,
வியானா பிரகடனத்தை விடவும் உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் வைரஸ் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வியானா பிரகடனத்தை சரியாக அமுல்செய்தால் கொரோனாவிலிருந்து மீண்டுவரலாம் என அமெரிக்கத் தூதுவர் டெப்லிட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




