உயிரிழந்த புலனாய்வுத்துறை கான்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு!!

வாகன விபத்தில் காயமடைந்து உயிரிழந்த புலனாய்வுத்துறை பொலிஸ் பிரிவின் கான்ஸ்டபிள் யோமால் அழகப்பெரும சார்ஜன்டானக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி கொழும்பு சம்புத்வ ஜயந்தி மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தி குறித்த இவர் உயிரிழந்தார்.
மேலும் பொலிஸ் சார்ஜன்ட் யோமால் அழகப்பெரும விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சட்டத்துறை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளளார்.
இதேவேளை கடந்த 9 ஆம் திகதி கொழும்பு, தேசிய வைத்தியசாலை பணத்தைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரான டாக்டரைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் இணைந்து யோமால் அழகப்பெரும செயற்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.