கிளி - மைனா வளர்ப்பவர்களிற்கு தண்டப்பணம் அறவீடு!!

வீட்டில் செல்லப் பிராணியாக பச்சைக்கிளி மற்றும் மைனா வளர்ப்பவர்களின் அவதானத்திற்க்கு தண்டபணம் அறவிட உள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

அதன்படி மைனா வளர்ப்பவர்களுக்கு தண்டப்பணமாக 20000/- ரூபாவும் பச்சைக்கிளிக்கு 40000 /- முதல் 80000/- ரூபா வரை அறவிடப்படும் எனவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.