மாலைதீவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாலைதீவு நாட்டில் நெருக்கடியை சந்தித்த 291 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பகல் வந்தடைந்துள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.