எரிபொருள் விலை அதிகரிப்பு!!

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் காரணமாக வரலாற்றில் அதிகப்படியாக குறைந்த மசகு எண்ணெய் விலை தற்போது 38 டொலரில் இருந்து 42 டொலர் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.