கரும்புலிகள் நாள் உயிராயுதங்கள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு.


கரும்புலிகள் நாள் 05.07.2020; ஞாயிறு பிற்பகல் 15:00 மணி, Tell, Bernstrasse 101, 3172 Ostermundigen BE வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களான தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வில் தம்மை வெடியாக்கி வீரகாவியமான அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
Blogger இயக்குவது.