கிளிநொச்சி பூநகரி வீதியில் கோரவிபத்து!!
யாழ்ப்பாணம்- கிளிநொச்சி பூநகரி வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
இந்த விபத்து 4ஆம் கட்டை பகுதியில், இராணுவ முகாமின் முன்பாக இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்றவரை டிப்பர் மோதியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)