மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிஸார் -அமெரிக்காவில் சம்பவம்!

அமெரிக்காவில் கறுப்பினர் ஒருவரை அநியாயமான முறையில் கொன்ற காவலருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் அங்கு நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் மண்டியிட்டு போராட்டகாரர்களின் முன்பு மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் அவர்களும் பெருந்தன்மையுடன் மன்னித்துவிட்டனர்.

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கறுப்பினரை கொன்ற காவலர் ஒரு வெள்ளையர் என தெரிந்தும் அவருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கணிசமானவர்கள் வெள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.