சரிந்தது யாழில் தங்கத்தின் விலை!!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மிக அதிகளவில் உயர்ந்துள்ள நிலையில் இன்றும் மீண்டும் சரிந்துள்ளது.


அதாவது தங்கத்தின் விலை இன்று(2020-06-19) 24k தங்கம் ரூபா.90000 வரையில் விற்பனையாகி வருகின்றது.

மேலும் 22k தங்கம் ரூபா.82,500 வரையில் விற்பனையாகி வருகின்றது.

இதேவேளை நேற்று முன்தினம் 22k தங்கம் ரூபா.96000 வரை விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.