முகமாலை - கிளாலிப் பகுதியில் துப்பாக்கிச்சூடு!
கிளிநொச்சி முகமாலை - கிளாலிப்பகுதியில் கள்ளமணல் ஏற்றிச்சென்றவர்கள்மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அண்மைக்காலமாக முகமாலை - கிளாலிப் பகுதியில் கள்ளமணல் எடுப்பது அதிகரித்திருப்பதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo