போதைப்பொருளுடன் ஐவர் கைது!!
உயிர்க் கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 5 பேர் யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுவேலி பத்தைமேனி பகுதியில் இன்று மாலை சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 2 கிராம் 450 மில்லிக்கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் ஐவரும் 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்கள் ஐவரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் நாளை முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)