சர்ச்சையில் சிக்கிய மணிவண்ணன்!!

புலிகள் அமைப்பில் இருந்தகாலத்தில் 3000 இராணுவத்தை கொலை செய்த கருணா மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் பாராளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மூன்றாயிரம் இராணுவத்தினரை கொன்றொழித்த தான் கொரோனாவைவிட ஆபத்தானவன் என கருணா கூறி இருந்தார்.

அதுதொடர்பில் கேள்வி எழுப்பட்டபோதே வி.மணிவண்ணன் இதனை கூறியுள்ளார்.

இந்த நிலையில் வேட்பாளராக இருக்கும்போதே மணிவண்ணன் இப்படியெனில் தேர்தலில் வென்றால் ஒட்டுமொத்த முன்னாள் போராளிகளையும் தண்டிக்க வேணும் என கேட்பாரா என சமூக ஆர்வலகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சில விடயங்களை கூறுகின்ற போது எமது வராலறு பாதிப்புறான விதமாக செயற்பட வேண்டும் தற்போது இக் கருத்தானது பல்வேறு பட்ட சிக்கலை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.