மக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டம்!!
கிளிநொச்சி - முகமாலை பகுதியில் இன்று மாலை மணல் கொண்டு சென்ற வாகனம் மீது படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 1 மணிநேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாமையால் காத்திருக்க நேர்ந்துள்ளது.
இந்த நிலையிலேயே பளை, கெற்பலியை சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (வயது 24) என்ற குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இதனைத் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து பிரதேச மக்கள் இளைஞர்கள் பளை பிரதேச வைத்தியசாலை முன்பாக ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் மேற்கொண்டிருந்தார்கள்.
கிளிநொச்சி பளை முகமாலை பகுதியில்சட்டவிரோதமாக மணல் ஏற்றச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய திரவியம் இராமகிருஸ்ணன் என்ற இளைஞன் பலியாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo