வெடிமருந்து திருட்டில் ஈடுபட்டவர்கள் சிக்கினர்!!
பளைப் பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்துக்குள் புகுந்த வெடி மருந்துகளைத் திருட முயன்ற நிலையில் அவற்றை விட்டுவிட்டுத் தப்பியோடிய இவருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பளைப் பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்துக்குள் புகுந்த இரண்டு சந்தேக நபர்கள் அங்கு இருந்த வெடி மருந்துகளை திருடிக்கொண்டு வெளியில் சென்றபோது , நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கண்டதால் சந்தேக நபர்கள் மூட்டையைப் போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அதன்போது, பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்கள் தப்பியோடிய மோட்டார் சைக்கிள் உட்பட இருவரையும் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்பு உத்தியோகத்தர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் மானிப்பாய், அளவெட்டி, ஏழாலை போன்ற பகுதிகளில் தேடப்பட்டனர்.
எனினும், சந்தேக நபர்களில் ஒருவர் எழுதுமட்டுவாழில் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மற்றொருவர் அரியாலையில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo