யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் 50 வயது நபர் விசேட அதிரடிப்படையினால் கைது!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்று அதிகாலை 50 வயதான ஒருவர் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹயஸ் வாகனம் ஒன்றில் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான உயிர்கொல்லி போதைப் பொருளான ”ஐஸ்” போதைப்பொருளை கடத்திச் சென்ற நிலையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையிலிருந்து ஹயஸ் வாகனத்தில் 2 கோடி பெறுமதியான 2 கிலோ ஐஸ் போதைப் பொருள் மற்றும் 25 கிலோ கஞ்சா ஆகியவற்றை கடத்திச் சென்ற நிலையில் குறித்த நபர் சிக்கினார்..
மேலும் படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.