தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டார்

முல்லேரியா IDH மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனை அடுத்து சற்று முன்னர் குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பகுதியில் இருந்த கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Blogger இயக்குவது.