ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து


2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகளே இரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படுவது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Blogger இயக்குவது.