சுயேட்சை குழு சுபாஷ்சிங்கத்தின் வாகனம் விபத்து!

A 35 பரந்தன் வீதியில் மாட்டுடன் மோதி, சுயேட்சை குழு 19, பொன் சுபாஷ்சிங்கத்தின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் வாகனத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டபோதும் அதில் சென்றவர்களுக்கு சிறு சிறு காயங்களே ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.