களுத்துறை மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் கைது
களுத்துறை பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூர்மையான ஆயுத ஒன்றுடன் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo