சஷி’வை கைது செய்ய பிடியாணை

அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவை கைது செய்ய கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பிலான வழக்கிலேயே இவருக்கு இவ்வாறு  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
Blogger இயக்குவது.