மின் கட்டணங்களுக்கு 25% கழிவு
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின் கட்டணங்களுக்கு 25% கட்டண சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
குறித்த மாதங்களில் 0 முதல் 90 மின் அலகுகள் வரையில் பாவித்த பாவனையாளர்களுக்கு 25 வீதம் கட்டண சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
குறித்த கட்டணத்தை செலுத்துவதற்கு மூன்று மாத சலுகை காலம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.