விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் அறிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.