இங்கிரியவில் 13 பேர் தனிமைப்படுத்தலில்!
களுத்துறை மாவட்டம் இங்கிரிய பிரதேசத்தில் 13 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் அண்மையில் கதிர்காமம் சென்றுள்ள நிலையில் அவர்கள் அங்கு தங்கியிருந்த விடுதியில் கொரோனா தொற்றுடைய நபர் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கதிர்காமம் சென்றவர்களில் 13 பேர் இங்கிரிய மற்றும் இமகிரி ஆகிய பிரதேசங்களில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo