யாழில் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் தீ விபத்து!

யாழ் நகரில் அமைந்துள்ள தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து இடம்பெற்றது.

இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
குறித்த காப்புறுதி நிறுவனத்தின் முன்பக்கம் உள்ள மின் இனைப்பு சாதனங்களில் தீப்பரவல் ஏற்பட்டது.
இதனையடுத்து ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் உடனடியாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.