கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு ஒன்று இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முதல் விமான நிலையத்தில் வெளியேறும் பிரிவில் பயணி ஒருவருக்காக 5 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.