கந்தக்காடு புனர்வாழ்வு முகாம் வைத்தியசாலையாக மாற்றப்படுகின்றது!

கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.