கிளிநொச்சி அரசியலில் மாற்றம்!

கிளிநொச்சி அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அரச உத்தியோகத்தகர்கள் தங்களின் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளனர்.


பலர் வெளிப்படையாகவே அரசியல் மேடைகளில் ஏறி மாற்றத்திற்காக பேசி வருகின்றனர். 

வைத்தியர்கள், அதிபர்கள், ஓய்வுப்பெற்ற கல்வி அதிகாரிகள்,  நிர்வாக சேவை உயரதிகாரிகள் என மேலும் பலர் தங்கள் தங்கள் தளங்களில் மாற்றத்திற்காக பணியாற்ற ஆரம்பித்து விட்டனர்.

எனவே கிளிநொச்சியில் மாற்றம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
Blogger இயக்குவது.