தேர்தல் ஆணைக்குழுவில் கொரோனா நிலையம்!!
தேர்தல்கள் ஆணைக்குழுவுவில் கொவிட் – 19 மத்திய நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழுவுவில் நாளை முதல் கொவிட் – 19 மத்திய நிலையம் செயற்படவுள்ளதாக அவர் இன்று கூறியுள்ளார்.
இதன்படி, சுகாதார பிரிவின் அதிகாரிகள், வைத்தியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரது பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo