ஜனாதிபதி தலதா மாளிகையில் வழிபாடு!!

கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, மல்வத்து – அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் ஆசியை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்க தெல வரவேற்றார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.